மீண்டும் வருகிறார் நடிகை அமலா
பதிவு : நவம்பர் 05, 2019, 01:13 AM
ஐந்து வருடங்களுக்கு முன்பு 'மனம்' என்ற தெலுங்கு படத்தில், அமலா நடித்து இருந்தார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு 'மனம்' என்ற தெலுங்கு படத்தில், அமலா நடித்து இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்வானந்த் கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் அமலா, அவருக்கு தாயாக நடிக்கிறார். தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த அமலாவை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

355 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

217 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

55 views

கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்

கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

26 views

பிற செய்திகள்

திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா - சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி

திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

354 views

ஆர்.ஜே.பாலாஜி - நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்" : படத்திற்கு 4 இசையமைப்பாளர்கள் என தகவல்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

13 views

அரசியலில் இணையும் ரஜினி - கமல்

மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

141 views

நடிகர் கமலுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் : ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் வழங்கினார்

நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

33 views

காயத்ரி ரகுராம் வீடு முற்றுகை - விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட சினிமா நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6592 views

சந்தானத்தின் டிக்கிலோனா படப்பிடிப்பு தொடங்கியது

நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.