"நடிகர் விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு குணமடையும் அபூர்வம்"
பதிவு : நவம்பர் 05, 2019, 12:10 AM
பிறப்பிலேயே நடக்க, வாய் பேச முடியாத சிறுவன்
கேரள மாநிலம் இடுக்கியில் -  நடக்க , வாய் பேச முடியாத சிறுவன் ஒருவனுக்கு மருத்துவர்கள் நடிகர் விஜய்யின் வசனங்களை கூறி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிறுவன் செபாஸ்டியனுக்கு பல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காததால் , அவனை பெற்றோர், இடுக்கியில் உள்ள பஞ்சகர்மா சிகிச்சை நிலையத்தில் அனுமதித்தனர். அப்போது மருத்துவமனையில் "செல்ஃபி புள்ள" ரிங்டோனை கேட்ட சிறுவனிடம் அசைவுகள் ஏற்படுவதை மருத்துவர்கள் கண்டனர். அதனை தொடர்ந்து விஜய் படங்கள் ஒளிபரப்பும் பொழுது, சிறுவனிடம்  மாற்றத்தை கண்டுள்ளனர். இந்நிலையில், விஜய்யின் பஞ்ச் வசனங்கள் மற்றும் நடன காட்சிகளை காட்டியதால் சிறுவன் மெதுவாக நடப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நடிகர் விஜய் படங்கள் மூலம் சிறுவன் செபாஸ்டியன் குணமடைய துவங்கியது அவனது பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

383 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

266 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

83 views

பிற செய்திகள்

"23 ஆண்டாக பாஜகவில் உள்ளேன்"- நடிகை கவுதமி

கடந்த 23 ஆண்டுகளாக பாஜகவில் இருப்பதாக நடிகை கவுதமி தெரிவித்தார்.

11 views

நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி போராட்டம் : வசந்தகுமார் எம்.பி உள்பட 300 பேர் கைது

கன்னியாகுமரியில் சேதம் அடைந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

13 views

முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சி மணிமண்டபம் : அமைச்சர் எம்.சி. சம்பத் நேரில் ஆய்வு

கடலூரில் அமைக்கப்பட்டுள்ள ராமசாமி படையாச்சி மணிமண்டபத்தை அமைச்சர் எம்.சி. சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

28 views

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணாக, 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

592 views

"ஊர்கூடி தேர் இழுத்தால் மட்டும் உள்ளாட்சி தேர்தல் சாத்தியம்" - தேர்தல் ஆணையர் பழனிசாமி

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

1890 views

உள்ளாட்சி தேர்தல் : ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

தற்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், 2018ஆம் ஆண்டில் மறுவரையறை செய்தது நடைமுறையில் இருக்கும் என்பதால், தேர்தலை பாதிக்காது என்று கூறியுள்ளார்.

205 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.