டெல்லியில் காற்றுமாசு - சிக்கலில் தளபதி 64 படக்குழு

பிகில் படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் காற்றுமாசு - சிக்கலில் தளபதி 64 படக்குழு
x
பிகில் படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் டெல்லியில் தற்போது நிலவி வரும் காற்றுமாசு காரணமாக படப்பிடிப்பு நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அங்கு காணப்படும் மூடுபனியால், குறைவான நேரம் மட்டும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருகிறது.



Next Story

மேலும் செய்திகள்