'சினம்' பட போஸ்டரை வெளியிட்டார் கார்த்தி

ஜி.என்.ஆர்.குமாரவேல் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் 30-வது படத்திற்கு 'சினம்' என பெயரிடப்பட்டுள்ளது.
சினம் பட போஸ்டரை வெளியிட்டார் கார்த்தி
x
ஜி.என்.ஆர்.குமாரவேல் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும்  30-வது படத்திற்கு 'சினம்' என பெயரிடப்பட்டுள்ளது. பாலக் லால்வனி என்பவர் கதாநாயகியாகவும், காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடிக்க உள்ளனர். இப்படத்தின் 'பெயர்' அறிமுக போஸ்டரை நடிகர் கார்த்தி, தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு பணிகள் முழுவதும் சென்னையிலேயே நடைபெற உள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்