விவசாயிகளுக்கு உதவும் விதமாக பேஷன் ஷோ : கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடிகை சாக்‌ஷி ஆகியோர் பங்கேற்பு
பதிவு : நவம்பர் 04, 2019, 01:02 AM
விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக, நிதி திரட்டும் பேஷன் ஷோ சென்னை, கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக, நிதி திரட்டும் பேஷன் ஷோ சென்னை, கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில், சர்வதேச ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து சினிமா பிரபலங்கள் மற்றும் மாடல்கள் பங்கேற்றனர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடிகை நிஷா, நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகை சஞ்சிதா ஷெட்டி, நடிகை சாக்க்ஷி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியை விவசாயிகளுக்கு அளிக்க உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு "ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

952 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

348 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

215 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

49 views

கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்

கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

20 views

பிற செய்திகள்

நாளை துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் : பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், டெல்லியில் அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

13 views

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகியுள்ளார்.

57 views

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திருப்பதியில் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தார்.

54 views

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி முகத்தில் உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

18 views

கெளதம் கம்பீர் எம்.பியை காணவில்லை என சுவரொட்டி - காற்றுமாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்காததால் ஆத்திரம்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில், சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

150 views

பி.எம்.சி வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் : பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது

பி.எம்.சி வங்கியின் முன்னாள் இயக்குநரும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவுமான தாரா சிங்கின் மகன் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.