கலையுலகத்திலும், மக்களிடமும் தாம் தான் நாட்டாமை - டிவிட்டரில் சரத்குமார் கருத்து
பதிவு : நவம்பர் 03, 2019, 12:16 AM
கலையுலகத்திலும் , மக்களிடமும் தன்னை நாட்டாமையாக அடையாளப்படுத்திய படம் நாட்டாமை என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித்தலைவருமான சரத்குமார் தெரிவித்தார்.
கலையுலகத்திலும் , மக்களிடமும் தன்னை நாட்டாமையாக அடையாளப்படுத்திய படம் நாட்டாமை என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித்தலைவருமான சரத்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், நாட்டாமை திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, படம் குறித்து பலரிடமிருந்தும் பாராட்டுகள் தமக்கு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கும் தாம் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

717 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

276 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

184 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

83 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

78 views

பிற செய்திகள்

துள்ளல் நடனமாடி அசத்திய நடிகை ஷாயிசா..!!

நடிகர் ஆர்யாவின் மனைவியும், தமிழ் திரைப்பட நடிகையுமான சாயிஷா வீட்டில் துள்ளல் நடனம் போட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

11 views

விஜய் சேதுபதி கலாட்டா- வைரலான வீடியோ

சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பின் போது நடிகை காயத்ரி உடன் விஜய் சேதுபதி பாடல் ஒன்றுக்கு நடனமாடிய காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

11 views

சர்கார்' திரைப்பட பாடல்கள் புதிய சாதனை - யூ டியூப்பில் 30 கோடி பேர் பார்த்துள்ளனர்

நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தின் பாடல்கள் புதிய சாதனையை படைத்துள்ளது.

7 views

நிஜத்தில் சூர்யா பட சம்பவங்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் சூர்யா படங்களில் வரும் சம்பவங்கள் எல்லாம் நிஜத்தில் நடப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புலம்பி வருகின்றனர்.

6 views

குறும்படத்தை தயாரித்து இயக்கிய அஜீத் பட நடிகை

தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வித்யா பாலன். டர்டி பிக்சர் போன்ற பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான அவர் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி உள்ளார்.

5 views

சமந்தாவை பின் தொடரும் ஒரு கோடி ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்துள்ளது.

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.