100 கோடி வசூல் ஈட்டியது அசுரன் திரைப்படம்

அசுரன் திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியதை தொடர்ந்து நடிகர் தனுஷ் முதல் முறையாக 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளார்.
100 கோடி வசூல் ஈட்டியது அசுரன் திரைப்படம்
x
அசுரன் திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியதை தொடர்ந்து நடிகர் தனுஷ் முதல் முறையாக 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளார். வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து உருவான அசுரன் திரைப்படத்தை, கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான செய்தியை, படத்தின் தயாரிப்பாளர் தாணு தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்