5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ஆத்மியா

எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மனம் கொத்தி பறவை' படத்தில் நடித்தவர் ஆத்மியா, 5 ஆண்டுகளுக்கு பிறகு, ஷாம் ஜோடியாக 'காவியன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ஆத்மியா
x
எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மனம் கொத்தி பறவை' படத்தில் நடித்தவர் ஆத்மியா. தொடர் தோல்விகளால், படம் நடிக்காமல் இருந்த அவர், தற்போது, 5 ஆண்டுகளுக்கு பிறகு, ஷாம் ஜோடியாக 'காவியன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 18ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில், 'வெள்ளை யானை' என்ற படத்திலும் ஆத்மியா நடிக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்