தமிழ் சினிமாவில் இர்பான் பதான் : விக்ரம்-58 படத்தில் நடிக்க இருக்கிறார்

நடிகர் விக்ரமின் புதிய திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் இர்பான் பதான் : விக்ரம்-58 படத்தில் நடிக்க இருக்கிறார்
x
நடிகர் விக்ரமின் புதிய திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 58வது படத்தில் நடித்து வருகின்றார். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகும்  இப்படத்தில் நடிகர் விக்ரம் பத்துக்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்க இருப்பதாக  தகவல் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்