ஏ-1 பட நடிகையை பரிந்துரைத்த சந்தானம்

ஜெயம்கொண்டான் படத்தின் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்சன் காமெடி படம் ஒன்றில் நடிகர் சந்தானம் நடித்து வருகிறார்.
ஏ-1 பட நடிகையை பரிந்துரைத்த சந்தானம்
x
ஜெயம்கொண்டான் படத்தின் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்சன் காமெடி படம் ஒன்றில் நடிகர் சந்தானம் நடித்து வருகிறார்.  2 கதாநாயகிகள் கொண்ட இப்படத்தில் 'ஏ-1' படத்தின் நாயகி தாரா அலிசாவை நடிக்க வைப்பதற்காக இயக்குநரிடம், சந்தானம் பரிந்துரை செய்துள்ளார்.  இதன்மூலம் நடிகர் சந்தானத்துடன், தாரா அலிசா மற்றும் ஸ்வாதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்