சர்ச்சையில் சிக்கிய நடிகை சமந்தா

சமூக வலைத்தளத்தில் நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செல்ல நாயின் படத்தை வெளியிட்டார்.
சர்ச்சையில் சிக்கிய நடிகை சமந்தா
x
சமூக வலைத்தளத்தில் நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செல்ல நாயின் படத்தை வெளியிட்டார். அந்த நாயின் கழுத்தில் 'நெம்பர் 1 ஹஸ்பண்ட் ' என எழுதிய பேட்ச் அணிவிக்கப் பட்டிருந்ததற்கு அவரது கணவரும் நடிகருமான நாக சைதன்யா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்