வார் படத்திற்காக உருமாறிய நடிகர் ஹிர்திக் ரோஷன்

வார் திரைப்படத்திற்காக பாலிவுட் நடிகர் ஹிருதிக் ரோஷன் உடற்பயிற்சி செய்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
வார் படத்திற்காக உருமாறிய நடிகர் ஹிர்திக் ரோஷன்
x
வார் திரைப்படத்திற்காக பாலிவுட் நடிகர் ஹிருதிக் ரோஷன் உடற்பயிற்சி செய்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இந்த படத்திற்காக ஹிர்திக் ரோஷன் பிரத்யேக உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்