அசுரன் திரைப்படத்தை கண்ட கமல்​ஹாசன் - தனுஷ், மஞ்சு வாரியருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்

அசுரன் திரைப்படத்தை பார்த்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடிகர் தனுஷ்க்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அசுரன் திரைப்படத்தை கண்ட கமல்​ஹாசன் - தனுஷ், மஞ்சு வாரியருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்
x
அசுரன் திரைப்படத்தை பார்த்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடிகர் தனுஷ்க்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது போன்ற படங்களில் தொடர்ந்து நடிக்கும் படி தனுஷை கமல் அறிவுறுத்தியுள்ளார். அசுரன் படத்தின் நாயகி மஞ்சு வாரியரையும் கமல் நேரில் அழைத்து வாழ்த்தினார். 



Next Story

மேலும் செய்திகள்