49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கை திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு
பதிவு : அக்டோபர் 10, 2019, 07:31 AM
இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கை திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.
வட மாநிலங்களில் மதரீதியான தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரியும்  49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இது நாட்டின் ஒற்றுமையை களங்கப்படுத்துவதாக  கூறி முசாபர் நகரை சேர்ந்த சுதிர்குமார் என்ற  வழக்கறிஞர், பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி   மணிரத்தினம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேச துரோக வழக்கை திரும்ப பெற பீஹார் காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும் தவறான புகார் அளித்ததாக  சுதிர்குமார் மீது  பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11864 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

376 views

டெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ

டெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

51 views

68,400 மனித பற்களை சேர்த்து பல் மருத்துவர் சாதனை : ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்

புதுக்கோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன், 68,400 மனித பற்களை சேகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.

41 views

பிற செய்திகள்

கேரளாவில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் இயக்கம் : அமைச்சர் ஷைலஜா டீச்சர் தொடங்கி வைத்தார்

கேரளாவில் கூடுதலாக நூறு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாட்டு சேவை தொடக்க விழா கண்ணூரில் நடைபெற்றது.

0 views

தெலுங்கானாவில் பழங்குடியின பெண்களுடன் தமிழிசை நடனம்...

தெலுங்கானாவில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பழங்குடி நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

46 views

கேரளாவில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் இயக்கம் : அமைச்சர் ஷைலஜா டீச்சர் தொடங்கி வைத்தார்

கேரளாவில் கூடுதலாக நூறு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாட்டு சேவை தொடக்க விழா கண்ணூரில் நடைபெற்றது.

6 views

சீன பட்டாசு - மத்திய அரசு எச்சரிக்கை

தடை செய்யப்பட்டுள்ள சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

10 views

உ.பி. முதல்வர் மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதில், உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

45 views

தறிகெட்டு ஓடி மசூதிக்குள் புகுந்த கார் - பதற வைக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சி...

கர்நாடக மாநிலம், மங்களூரு நகரில் உள்ள ஃபரங்கிப்பேட் பகுதியில், தறிகெட்டு ஓடிய ஆம்னி கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி மசூதியின் உள்ளே புகுந்தது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.