நவம்பர் 15 - "எனை நோக்கி பாயும் தோட்டா" ரிலீஸ்

எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்பபடம், வரும் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.
நவம்பர் 15 - எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ்
x
எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்பபடம், வரும் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். இதில், தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்