விஜய் சேதுபதிக்கு சிரஞ்சீவி பாராட்டு

ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான 'உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி'யின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் "சைரா நரசிம்ம ரெட்டி".
விஜய் சேதுபதிக்கு சிரஞ்சீவி பாராட்டு
x
ஆந்திராவின் ராயலசீமா பகுதியில்  வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான 'உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி'யின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் "சைரா நரசிம்ம ரெட்டி". சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில்  நம்ம விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். அவர், "ராஜபாண்டி" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அக்டோபர் - 2 ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், தமக்காக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டதாக, சிரஞ்சீவி புகழாரம் சூட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்