சந்தானம் 2 வேடங்களில் நடிக்கும் "டகால்டி"

சந்தானம் 2 வேடங்களில் நடிக்கும் "டகால்டி"
சந்தானம் 2 வேடங்களில் நடிக்கும் டகால்டி
x
விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் இரு வேடங்களில் நடித்துள்ள படம் 'டகால்டி'. சந்தானத்திற்கு  ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடித்துள்ளார். இதில் யோகி பாபுவும் இணைந்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து இந்தாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் 'டகால்டி' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்