இது தான் அஜித்தின் புதிய கெட்-அப்? - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தான் அஜித்தின் புதிய கெட்-அப்? - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
x
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  வினோத் இயக்கத்தில் அஜித் தனது புதிய படத்திற்கு தயாராகி வருகிறார். இந்த வீடியோவில் அஜித் "டை" அடித்து புதிய  கெட்டப் அப் - ல் இருப்பதால், புதிய படத்தில் இதே போன்ற தோற்றத்தில் தான் அஜித் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்