நயன்தாராவுடன் பிறந்த நாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமது பிறந்த நாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
நயன்தாராவுடன் பிறந்த நாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்
x
இயக்குனர் விக்னேஷ் சிவன் தமது பிறந்த நாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பல பிரபலங்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்