ரசிகர்களின் அதிக அன்பால் பாதிப்பு - நடிகை டாப்சி வருத்தம்

ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அதிக அன்பு சில நேரங்களில் எல்லை மீறி விடுவதாக நடிகை டாப்சி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் அதிக அன்பால் பாதிப்பு - நடிகை டாப்சி வருத்தம்
x
ரசிகர்கள் தன் மீது  வைத்திருக்கும் அதிக அன்பு  சில நேரங்களில் 
எல்லை மீறி விடுவதாக நடிகை டாப்சி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தி படங்களில் தற்போது நடித்து வரும் டாப்சி, பொது இடங்களில் ரசிகர்கள் காட்டும் அன்பினால் தாமும் , குடும்பத்தினரும் 
பாதிக்கப்படுவதாக டாப்சி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்