விஜய் நடிக்கும் "பிகில்" படத்தின் புதிய பாடல் வெளியீடு

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்தின் புதிய பாடல் வெளியானது.
விஜய் நடிக்கும் பிகில் படத்தின் புதிய பாடல் வெளியீடு
x
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில்  படத்தின் புதிய பாடல் வெளியானது. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஏ.ஆர். ரகுமான் இசையில் பிகில் படத்தின் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ள்ளது.


Next Story

மேலும் செய்திகள்