தீபாவளி நாளில் உறுதியாக திரைக்கு வரும் "பிகில்"...

இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி நாள் வெளியாவதை உறுதி செய்தியுள்ளது.
தீபாவளி நாளில் உறுதியாக திரைக்கு வரும் பிகில்...
x
இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி நாள் வெளியாவதை உறுதி செய்தியுள்ளது. பெண்கள் கால்பந்தை மையப்படுத்தி உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வருவதாக தெரிவித்திருந்தாலும், தீபாவளி நாளான அக்டோபர் 27 அன்று வெளியாகாமல், அதற்கு முன்னதாக அக்டோபர் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் தற்போது பிகில் திரைப்படம் அக்டோபர் 27ஆம் தேதி, தீபாவளி நாளன்றே வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்