நடிகர் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா டீசர் - நடிகர் ரஜினி பாராட்டு

'மாஃபியா' படத்தின் டீசரை பார்த்த ரஜினி "பிரில்லியண்ட கண்ணா...செம்மையா இருக்கு" என பாராட்டியதாகவும் கார்த்திக் நரேன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா டீசர் - நடிகர் ரஜினி பாராட்டு
x
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்துள்ள படம் 'மாஃபியா'. இந்த படத்தின் டீசரை கார்த்திக் நரேன் நடிகர் ரஜினியிடம் காண்பித்ததாகவும், அதனை பார்த்த ரஜினி "பிரில்லியண்ட  கண்ணா...செம்மையா இருக்கு" என பாராட்டியதாகவும் கார்த்திக் நரேன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்