தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்

தெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.
தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்
x
தெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும் . சிரஞ்சீவி, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தின் விஷூவல் எபெக்ட்ஸ் காட்சிகள் பல கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்