இந்தியன் 2' - ஆந்திராவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இந்தியன் 2 - ஆந்திராவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு
x
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில், சித்தார்த் - ரகுல் ப்ரீத்சிங் சம்பந்தப்பட்டக் காட்சிகள், முக்கிய சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன். இந்நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்