புதுச்சேரி அரசின் சிறந்த படமாக பரியேறும் பெருமாள் தேர்வு
பதிவு : செப்டம்பர் 11, 2019, 03:48 AM
புதுச்சேரி அரசின் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக , கதிர் நடித்த பரியேறும் பெருமாள் படம் தேர்வாகியுள்ளது.
புதுச்சேரி அரசின் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக , கதிர் நடித்த பரியேறும் பெருமாள் படம் தேர்வாகியுள்ளது. வரும் 13ஆம் தேதி நடக்கும் விருது வழங்கும் விழாவில் சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை  முதலமைச்சர் நாராயணசாமி , பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

282 views

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

188 views

பிற செய்திகள்

சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு

டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர்.

24 views

"பாகிஸ்தானின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வருகிறது" - இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருந்து வருவதாக, ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

23 views

4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி

உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்வில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 4 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

35 views

வரும் 26 மற்றும் 27 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

பொதுத் துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26 மற்றும் 27 ஆம் தேதி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

7 views

வரலாற்று நிகழ்வாக மாறிய ஹவுடி மோடி நிகழ்ச்சி

அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஹவுடிமோடி நிகழ்ச்சி உலக அரங்கில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பிரமாண்டமாக நடைபெற்றது.

1542 views

வெங்காய விலை உயர்வு - பருவமழை எதிரொலி

வெங்காயத்தின் விலை ஒரு கிலோ எழுபது ரூபாயை தாண்டியுள்ளது, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.