"எனை நோக்கி பாயும் தோட்டா"... எப்போது?

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் ரிலீஸ் பல்வேறு காரணங்களால் தள்ளி போய் வருகிறது.
எனை நோக்கி பாயும் தோட்டா... எப்போது?
x
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் ரிலீஸ் பல்வேறு காரணங்களால் தள்ளி போய் வருகிறது.  செப்டம்பர் 6 ஆம் தேதி படம்  வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்