யோகிபாபுவின் புதிய படம் " ட்ரிப் " போஸ்டர் வெளியீடு

நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.
யோகிபாபுவின் புதிய படம்  ட்ரிப்  போஸ்டர் வெளியீடு
x
நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். சாய் பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் யோகிபாபுவுடன் கருணாகரன், சுனைனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் யோகி பாபு நடிக்கவுள்ள இந்தப் படத்தின் பெயர் 'ட்ரிப்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்