3 வேடங்களில் நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம் முதல் முறையாக 3 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 வேடங்களில் நடிகர் சந்தானம்
x
நடிகர் சந்தானம் முதல் முறையாக 3 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சயின்ஸ் பிக்ஷனாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கும் என்றும், படத்தின் தலைப்பு உள்ளிட்ட விபரங்கள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.. 

Next Story

மேலும் செய்திகள்