பெங்களூருவில் மேடை இசை கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பெங்களூருவில் தமிழ் மேடை இசை கலைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெங்களூருவில் மேடை இசை கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
பெங்களூருவில் தமிழ் மேடை இசை கலைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தாக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு உரிய நிவாரணமும் சேதமான பொருட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்