கர்நாடகா : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நடிகருக்கு தர்ம அடி
பதிவு : ஆகஸ்ட் 30, 2019, 08:58 AM
மாற்றம் : ஆகஸ்ட் 30, 2019, 11:28 AM
கர்நாடகாவில் மதுபோதையில் கார் கண்ணாடியை உடைத்த நடிகர் உச்சா வெங்கட்டுக்கு தர்ம அடி விழுந்தது.
கர்நாடகாவில் மதுபோதையில் கார் கண்ணாடியை உடைத்த நடிகர் உச்சா வெங்கட்டுக்கு தர்ம அடி விழுந்தது. குடகு மாவட்டத்தில் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக சென்ற வெங்கட், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைக்க தொடங்கினார். இதனை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர் கண்ணாடியை உடைப்பதை நிறுத்தவில்லை. பின்னர் அங்கு வந்த கார் உரிமையாளர் கண்ணாடியை உடைத்ததற்கான காரணம் கேட்ட போது, அப்படித்தான் உடைப்பேன் என உச்சா வெங்கட் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் - 30.08.2019 : விநாயகர் சதுர்த்தியன்று 'பிகில்' டீசர்?

திரைகடல் - 30.08.2019 : அசுரன் படத்தின் 'கத்தரி பூவழகி' பாடல்

230 views

கர்நாடகத்தில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் ஒரு லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

108 views

திரைகடல் - 10.09.2019 - நடிகராக 15 ஆண்டுகளை கடந்துள்ள விஷால்

திரைகடல் - 10.09.2019 - பிறந்தநாள் வாழ்த்து மழையில் நனையும் ஜெயம் ரவி

58 views

திரைகடல் - (26.07.2019)

திரைகடல் - (26.07.2019)

45 views

ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் : பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

ஃபார்முலா ஒன் சீசனில் ரெட் புல்லின் ஓட்டுனர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார்.

19 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

10 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

8 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

20 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.