நாடக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மோகன்லால்

சென்னை, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் ஒய். ஜி. மகேந்திரனின் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மோகன்லால்
x
சென்னை, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் ஒய். ஜி. மகேந்திரனின் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லால், இசையமைப்பாளர் அனிருத்  மற்றும், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மோகன்லால், தனக்கு நாடகம் நடிப்பது மிகவும் பிடித்தமானது என்றார். 


Next Story

மேலும் செய்திகள்