சீனாவில் ரஜினியின் 2.0 - செப்.6-ல் வெளியீடு : சமூக வலைதளத்தில் எமி ஜாக்சன் தகவல்

‌சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சய் குமார் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சீனாவில் திரையிடப்பட உள்ளது.
சீனாவில் ரஜினியின் 2.0 - செப்.6-ல் வெளியீடு : சமூக வலைதளத்தில் எமி ஜாக்சன் தகவல்
x
‌சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சய் குமார் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சீனாவில் திரையிடப்பட உள்ளது. இதுபற்றிய தகவலை எமி ஜாக்சன் தமது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .அதில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் படம் திரைக்கு வரவுள்ளதாகவும் எமி ஜாக்சன் குறிப்பிட்டுள்ளார் . 

Next Story

மேலும் செய்திகள்