இயக்குநராகும் அமீர்கான் மகள் ஐரா கான்

நடிகர் ஆமிர்கானின் மகள் ஐரா கான் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
இயக்குநராகும் அமீர்கான் மகள் ஐரா கான்
x
நடிகர் ஆமிர்கானின் மகள் ஐரா கான் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ஆமிர்கானுக்கும் அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுக்கும் பிறந்தவர் ஐரா கான். இசை குறித்து படித்துள்ள ஐரா தற்போது ஐரா கான் யூரிபிடீஸ் மெடீயா என்கிற மேடை நாடகம் மூலம் இயக்குநராகிறார். இந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த நாடகம் இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் மேடையேறவுள்ளது..

Next Story

மேலும் செய்திகள்