கிருஷ்ணஜெயந்தி கொண்டாடிய ஷாருக்கான்

கிருஷ்ணஜெயந்தியை ஒட்டி, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மும்பையில், கயிற்றில் கட்டப்பட்ட தயிர் பானையை, உடைக்கும் விளையாட்டில் பங்கேற்றார்
கிருஷ்ணஜெயந்தி கொண்டாடிய ஷாருக்கான்
x
கிருஷ்ணஜெயந்தியை ஒட்டி, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மும்பையில், கயிற்றில் கட்டப்பட்ட தயிர் பானையை, உடைக்கும்  விளையாட்டில் பங்கேற்றார். அவரது பாதுகாவலர்கள் தங்களது தோள்களில் ஷாருக்கானை தாங்கி பிடிக்க, அவர் தயிர்ப்பானையை உடைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்