சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் அனுஷ்கா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா
x
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் அனுஷ்கா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 2ந்தேதி ரிலீசாகிறது. இந்த படத்தில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் கதைப்படி ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சைராவுக்கு உதவும் வகையில் ஜான்சி ராணியின் வேடம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சிரஞ்சீவிக்கு உதவும் வேடத்தில் அனுஷ்கா வருகிறாராம்.

Next Story

மேலும் செய்திகள்