'எனை நோக்கி பாயும் தோட்டா' - செப் 6 ரிலீஸ்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'.
எனை நோக்கி பாயும் தோட்டா - செப் 6 ரிலீஸ்
x
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பல காரணங்களால் பட வெளியீடு தாமதமானது. இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்