புதிய தோற்றத்தில் நடிகர் அஜீத்

சமீபத்தில் சதுரங்கவேட்டை புகழ் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த நேர்கொண்ட பார்வை படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
புதிய தோற்றத்தில் நடிகர் அஜீத்
x
சமீபத்தில் சதுரங்கவேட்டை புகழ் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த நேர்கொண்ட பார்வை படம் , சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு நல்ல லாபத்தையும் கொடுத்துள்ளது, இதே கூட்டணி மீண்டும் ஒரு படத்திற்காக இணைகிறது. இந்த படத்தில் அஜித் ரேசிங் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அஜித் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..

Next Story

மேலும் செய்திகள்