அமிதாப் தான் மெகாஸ்டார் - சிரஞ்சீவி சொல்கிறார்

இந்திய திரையுலகில் ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான் என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
அமிதாப் தான் மெகாஸ்டார் - சிரஞ்சீவி சொல்கிறார்
x
இந்திய திரையுலகில் ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான் என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி நடித்துள்ள 'சைரா நரசிம்ம ரெட்டி'யில், அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சிரஞ்சீவி, 'அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி. ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான் என்று பேசியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்