எ கொயட் ப்ளேஸ்" பாகம் 2 அடுத்த ஆண்டு ரிலீஸ்

எ கொயட் ப்ளேஸ் 2 படத்தின் படக்குழு விரிவடைந்துகொண்டே செல்கிறது.
எ கொயட் ப்ளேஸ் பாகம் 2 அடுத்த ஆண்டு ரிலீஸ்
x
"எ கொயட் ப்ளேஸ் 2' படத்தின் படக்குழு விரிவடைந்துகொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு வெளியாகி மிரட்டிய ஹாரர்-த்ரில்லர் படமான இப்படம், அழிவின் விளிம்பில் இருக்கும் உலகத்தில் சத்தம் எழுப்பும் மனிதர்களைக் குறிவைத்துத் தாக்கும் கொடூரமான வேற்றுக் கிரகவாசிகளைப் பற்றியது. அவற்றிடமிருந்து எப்படி மனிதர்கள் தப்பிக்கின்றனர் என்பதே கதை. மொத்தமே 7 பேர் மட்டும் நடித்திருந்த இதன் இரண்டாம் பாகத்தில் பலர் இணைந்து நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 20-ல் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்