கார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் சுல்தான்

நடிகர் கார்த்தி ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
கார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் சுல்தான்
x
"தேவ்" படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். நடிகர் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ், மலையாள நடிகர் லால் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்