தெலுங்கில் முதல் முறையாக கால்பதிக்கும் விஜய் சேதுபதி : உற்சாகத்தில் ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீசர் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கில் முதல் முறையாக கால்பதிக்கும் விஜய் சேதுபதி : உற்சாகத்தில் ரசிகர்கள்
x
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீசர் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சிரஞ்சீவின் மகன் நடிகர் ராம் சரண் தயாரிக்கும் இப்படத்தை, இயக்குநர் சுரேந்திர ரெட்டி இயக்கியுள்ளார். வரலாற்று பின்னணியை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா, தமன்னா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்