25வது "ஜேம்ஸ் பாண்ட்" படத்தின் தலைப்பு அறிவிப்பு

அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ள ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு "NO TIME TO DIE" என்று பெயரிடப்ப்பட்டுள்ளது.
25வது ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தலைப்பு அறிவிப்பு
x
அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ள ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு "NO TIME TO DIE" என்று பெயரிடப்ப்பட்டுள்ளது , டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் இந்த படம் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதியும் , இங்கிலாந்தில் 3 ஆம் தேதியும் திரைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்