மன அழுத்தத்தில் இருந்து மீண்ட தீபிகா படுகோனே

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே ஒரு படத்துக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
மன அழுத்தத்தில் இருந்து மீண்ட தீபிகா படுகோனே
x
பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே, ஒரு படத்துக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'பத்மாவத்' படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், மன அழுத்த நோயால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். தற்போது, அதற்கான சிகிச்சையை பெற்று, அதில் இருந்து மீண்டுள்ள அவர், யாருக்கு வேண்டுமானாலும் மன அழுத்தம் வரலாம் எனவும் அதை மறைக்கக் கூடாது எனவும் அறிவுரை கூறுகிறார். அந்த நோய் பாதிப்பில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும போராட்டமாகவே இருக்கும் என கூறும் தீபிகா, உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால் குணமடையலாம் என்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்