உலகின் அழகான மனிதர் "​ஹிருத்திக் ரோஷன்" : அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம்

உலகின் அழகான மனிதராக பாலிவுட் நடிகர் ​ஹிருத்திக் ரோஷன், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகின் அழகான மனிதர் ​ஹிருத்திக் ரோஷன் : அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம்
x
உலகின் அழகான மனிதராக பாலிவுட் நடிகர் ​ஹிருத்திக் ரோஷன், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அண்மையில் உலகின் மிக அழகான மனிதர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்கும் போட்டி ஒன்றை  நடத்தினர். இதற்காக நடந்த வாக்கெடுப்பில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர்கள் கிறிஸ் எவான்ஸ், ராபர்ட் பேட்டின்சன், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பிரபலங்கள் பலரையும் தோற்கடித்து இந்த பட்டத்தை அவர் வென்றுள்ளார். இந்த மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ரித்திக் ரோசனுக்கு சமூக வலைதளங்கள் மூலம்  வாழ்த்துக்களையும்ம் தெரிவித்து வருகின்றனர் .


Next Story

மேலும் செய்திகள்