அதிக பார்வையாளர்களை கவர்ந்த 'ரவுடி பேபி'

கடந்த ஜூன் மாதம் வரை 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி' பாடல், தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.
அதிக பார்வையாளர்களை கவர்ந்த ரவுடி பேபி
x
கடந்த ஜூன் மாதம் வரை 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி' பாடல், தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்