சிவகார்த்திகேயனின் "எஸ்கே 16" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 12 ஆம் தேதி வெளியீடு

"எஸ்கே 16" படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் எஸ்கே 16 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 12 ஆம் தேதி வெளியீடு
x
சிவகார்த்திகேயனின் "எஸ்கே 16" படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தில்  துப்பறிவாளன் படத்தில் விஷாலின் ஜோடியாக அறிமுகமான அனு இமானுவேல் ஜோடி சேருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் சூரி ஆகியோரும் நடிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்