"மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்" - வைரமுத்து
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 11:33 AM
கவியரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது.
கவியரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், பேராசிரியர் ஞானசம்பந்தம் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, மத்திய அரசு சமஸ்கிருதத்திற்க்கும், இந்திக்கும் அளிக்கும் முக்கியதுவத்தை அந்தந்த மாநில மொழிகளுக்கு கொடுத்தால் தேசிய ஒருமைப்பாடு நிலைக்கும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

நூல் ஆசிரியர்கள் 13 பேருக்கு நோட்டீஸ் : 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற விவகாரத்தில், 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க, நூலாசிரியர்கள் 13 பேருக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

64 views

12 - வது வகுப்பு ஆங்கில பாடத்தில் தமிழ் மொழி குறித்து சர்ச்சை பதிவு - ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

பிளஸ்- டூ ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ் 300 ஆண்டுகள் மட்டுமே பழமையான மொழி என பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

40 views

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை... : சமூக வலை தளங்களை கலக்கிய 'மீடூ'

2018ம் ஆண்டில் அரசியல், திரைத்துறை என பலரையும் அதிர வைத்த பெண்களின் 'மீடூ' இயக்கம் குறித்து பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...

46 views

நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை : கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை சுருதி ஹரிகரன் அளித்துள்ள பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூனை கைது செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

327 views

தொழில் நுட்ப வளர்ச்சியோடு தமிழ் மொழியை வளர்க்க என்ன செய்யலாம்?

தொழில் நுட்பங்களின் உதவியோடு தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் குறித்து, தொழில்நுட்ப வல்லுநர் செல்வ முரளி கூறும் தகவல்கள்

162 views

பிற செய்திகள்

பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

11 views

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்

உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

10 views

திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.

143 views

"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

9 views

வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

காற்று மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

83 views

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.