பேட்மேன் தமிழ் ரீமேக்கில் நடிகர் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் - அருணாச்சலம் முருகானந்தம்
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 07:38 AM
தேசிய விருதுக்கு பேட்மேன் திரைப்படம் தேர்வானது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்தார்.
தேசிய விருதுக்கு பேட்மேன் திரைப்படம் தேர்வானது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்தார். இது குறித்து தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், பேட்மேன் படம் தமிழ் மொழியில் எடுக்கப்படும்போது அதில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

தொடர்புடைய செய்திகள்

சானிட்டரி நாப்கின்கள் உடல் நலத்திற்கு ஏற்றதா?

சானிட்டரி நாப்கின்கள், உடல் நலத்திற்கு ஏற்றதா? சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானதா என்பது குறித்து, விவரிக்கிறது இந்த தொகுப்பு...

374 views

பிற செய்திகள்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை - சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சிறப்பு நீதிபதி விசாரணை

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்ற தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.

35 views

'நீட்' தேர்வு விவகாரத்தில் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் திமுக - ஜெயக்குமார் விமர்சனம்

'நீட்' தேர்வு விவகாரத்தில் விதை போட்ட திமுக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

25 views

வணிக வரி அலுவலகங்களில் சிசிடிவி காமிராக்களின் செயல்பாடு உள்ளிட்ட திட்டங்களை துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அரசு அலுவலகங்களில் சிசிடிவி காமிராக்களின் செயல்பாடு உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

22 views

திருத்தணி அருகே ஓட்டலுக்குள் புகுந்து பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை

திருத்தணி அருகே ஓட்டலுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

533 views

நீலகிரி மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி தேவை - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

கனமழை - வெள்ளத்தால் புரட்டி போட்ட நீலகிரி மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

16 views

அத்திவரதரை தரிசிக்க வந்த முதியவர் மாயம் - தகவல் தந்தால் ரூ.1லட்சம் பரிசு

70 வயதான சுப்புராயலு என்பவர், தனது குடும்பத்தினருடன் கடந்த 8ஆம் தேதி அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி மாயமாகி விட்டார்.

745 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.