எந்த நடிகர் குறித்தும் பேச வேண்டாம் - நடிகர் தனுஷ்

எந்த நடிகர் குறித்தும் பேச வேண்டாம் அன்பு மட்டுமே நிரந்தரம் என்று ரசிகர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.
எந்த நடிகர் குறித்தும் பேச வேண்டாம் - நடிகர் தனுஷ்
x
எந்த நடிகர் குறித்தும் பேச வேண்டாம், அன்பு மட்டுமே நிரந்தரம் என்று ரசிகர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் பேசியுள்ளார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நடிகர் தனுஷ், தம்மை  பற்றி  யார்  தவறாக பேசினாலும் அவர்களிடம்  நன்றி என்று சொல்லி விட்டு கடந்து போங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்